ஸ
பார்வையாளர்கள் அனைவருக்கும் white rose Emperor சார்பாக முதல் வணக்கம்.
பிரியா வாரியார் என்கிற பெயரை தெரியாத இளைஞர்களே இருக்கமாட்டார்கள்... அந்தளவுக்கு அவங்க ஃபேமஸ் ஆனவங்க!
அவங்க தாங்க oru adaar love மலையாள பட கதாநாயகி.
அங்குஅவங்க கண்ணடித்து இரு விரலையே துப்பாக்கியாக காட்டி உலகம் முழுதும் பேமஸான கதாநாயகி.
இவங்க,, ஓமர்லுலு இயக்கிய adaar love படத்துல ஃபேமஸ் ஆயிட்டாங்க. அது பள்ளிப்பருவ காதலைப் பற்றிய படம்.
இந்த படத்துல வினித் ஸ்ரீனிவாசன் என்பவர் பாடிய மாணிக்க மலராய என்ற மெலோடி பாட்டு உலகம் முழுக்க ஃபேமஸ் ஆயிடுச்சு... அதுக்கு காரணம் பிரியா வாரியரின் கண் அசைவும், அந்த சிரிப்பும் தாங்க!
அந்த பிரியா வாரியார் இப்ப அடார் லவ் தமிழ் பதிப்புல நடிக்க இருக்காங்க...
அந்த படத்த கலைப்புலி எஸ் தாணு வி கிரியேஷன்ஸ் சார்பாக தயாரிக்கிறார்.
அதனை விரைவாக எடுத்து பிப்ரவரி 14 வெளியிட உள்ளார். நம்ம பசங்களும் அந்த பிப்ரவரி 14 தான் காத்து இருப்பாங்க ஏன்னா அது காதலர் தினம்... ஞாபகம் இருக்குல்ல....
அந்த விழா முடிஞ்சதும் பிரியா வாரியாரை ஒரு நிருபர் பேட்டி கண்டார்.
கேரளாவில் திருச்சூர் எங்க ஊரு. எங்கப்பா கஸ்டம்ஸ் ஆபிசர்.. மம்மி ஹவுஸ் வைப்... என் தம்பி ஏழாவது படிக்கிறான்...
நான் B.Com இரண்டாம் வருஷம் படிக்கும் போதே நடிக்க வந்துட்டேன்...
என்னுடைய கண்ணடிக்கும் அந்தப் பாடல் இவ்வளவு பேமஸாக நினைக்கல.....
அந்த மாதிரி லவ் ஸ்டோரிதான் நான் நடிக்க விரும்புகிறேன்... நான் தைரியமான பொண்ணு அப்படின்னு பேட்டி கொடுத்தார்.
ஒரு நிருபர் ஒரு கேள்வியிலே மடக்கினார்.
அவர் அந்த ஊரு ரங்கராஜ் பாண்டே போல இருக்கிறது. அவங்க அதுக்கு சலிக்காமல் பதில் சொன்னாங்க...
நிஜ வாழ்க்கையில் உங்களுக்கு காதல் அனுபவம் இருக்கா?
சட்டுனு அவங்க.... நான் ஒன்பதாவது படிக்கும்போதே காதலிச்சிருக்கேன் ஒரு பையன் என்னை ப்ரபோஸ் பண்ணினேன்.... நானும் ஏற்றுக் கொண்டேன்....
பின்னர் இது ஒரு அட்டாச் இதுதான் நினைச்சிட்டு.... பிரிஞ்சி படிப்புல கவனம் செலுத்தினோம்...
எனக்கு மலையாளத்துல மோகன்லாலையும் தமிழில் விஜய் சேதுபதியும் பிடிக்கும் என்றாங்க....
விஜய்சேதுபதிக்கு பாருங்க சூப்பர் அதிர்ஷ்டம்...
நயன்தாராவின் இடத்தையும் பிடிக்கவேண்டும் என்று ஆசை... அவங்களோடு கம்பேர் பண்ற அளவுக்கு நான் இல்லை இருந்தாலும் அவங்கள முன்மாதிரியாக எடுத்துக் கொள்வேன் என்று சொன்னார்கள்....
அவங்க முன்மாதிரி எடுக்கிறார்களோ இல்லையோ..... நம்ம பசங்க அந்த முத்தத்தை முன்மாதிரியாக எடுத்துக்கிட்டு தூங்காமல் கிடக்கிறார்கள்....
இந்த விஷயத்தை நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்....
அடுத்த தகவல்களுடன் சந்திக்கும் வரை விடைபெறுவது white rose Emperor முத்துகிருஷ்ணன்.
Amazon purchase click below:

No comments:
Post a Comment